இலங்கையின் முன்னணி நிதிப்பெறுமான உருவாக்குனர் என்கின்ற ரீதியிலே நெறி சார்ந்த மற்றும் எதிர்காலத்துக்குப் பொருத்தமான தரம்மிக்க நிதி உற்பத்திகளையும் சேவைகளையும் நிதிப் பாதுகாப்புக் கலாச்சாரத்தினை வளர்ப்பதற்காக SDB வங்கி வழங்கி வருகின்றது. மேலும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வங்கியானது பெருமளவு பெறுமதியினையும் நீடுறுதியினையும் சேர்க்கின்றது.
தேசிய அபிவிருத்தியில் உங்களின் முன்னணிப் பங்காளர் என்கின்ற ரீதியில் வாடிக்கையாளர்களை வலுவூட்டுவதற்கும் எமது தேசியப் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குகின்ற ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதற்கான தெளிவான தொலைநோக்குடன் நீண்டகாலப் பெறுமதியினை உருவாக்கி அதிகரிப்பதிலும் எமது பங்குடைமையாளர்களுக்கான திரும்பல்களை உருவாக்கி அதிகரிப்பதிலும் SDB வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது.
எமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மிகவும் ஆற்றல்மிக்க பங்கீடுபாட்டாளர் பிரிவாகவுள்ள அடிமட்ட அபிவிருத்திப் பிரிவின் நம்பத்தகுந்த இயலுமாக்குனர் என்கின்ற எமது பலத்திலிருந்து நாம் நன்மையடைவதற்கான உரிமையினை இலங்கையில் துரிதமாக வளர்சியடைந்துவரும் ஆளுஆநு வங்கி எனும் எமது உபாயமார்க்கமிகு அந்தஸ்து எமக்கு அளிக்கிறது.