தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மனஅழுத்தமின்றி உங்களது அன்புக்குரியவர்களுடன் வாழ்வினைக் கழிப்பதற்காக, இலங்கையின் மூத்த பிரசைகளுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களை SDB கொண்டுள்ளது
அம்சங்களும் நன்மைகளும்
- வருடமொன்றிற்கு 4.50 சதவீதம் வரையிலான விசேட வட்டி வீதம்
கணக்கு இருப்பு
1 மில்லியன் ரூபாவினை விடக் குறைவாயின்வட்டி விகிதம் (p.a)
3.00%கணக்கு இருப்பு
1 மில்லியன் ரூபா மற்றும் அதற்கு மேல்வட்டி விகிதம் (p.a)
3.25%- வைப்பின் 80 சதவீதம் வரையில் கடனாகப் பெறும் ஆற்றலுடன் சேமிப்பு மீதிகளுக்கு எதிராகக் கவர்ச்சியான கடன் வசதிகள்
- நாடு முழுவதிலும் SDB வங்கி ATMகளில் அல்லது வேறு VISA ATMகளில் பயன்படுத்தப்படக்கூடிய SDB VISA கடன் அட்டை. நாடு முழுவதும் உள்ள VISA குறியீட்டினைக் கொண்டுள்ள வியாபார நிலையங்களில் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்வதற்காகக் கடன் அட்டையினைப் பயன்படுத்த முடியும்
- SDB மொபைல் செயலி, எஸ்எம்எஸ் வங்கிச் சேவை, யுபே, வியாபார இணைய வங்கிச் சேவை மற்றும் mCash போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட டிஜிட்டல் வங்கிச் சேவைத் தளங்கள்
தகைமை
- இலங்கையரான 55 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு பிரஜையினாலும் உபஹார கணக்கினைத் திறக்க முடியும்
- ஆகக்குறைந்த ஆரம்ப வைப்பு 500 ரூபாய்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல்படுத்தப்பட்ட இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்துடன் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. வைப்பாளர் ஒருவருக்கு இழப்பீட்டுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கொடுப்பனவு ஆகக்கூடியது 1,100,000 ரூபாயாகும். - https://www.cbsl.gov.lk/en/sri-lanka-deposit-insurance-scheme
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்