எதிர்காலத்துக்கு சேமிப்புடன் உங்கள் பிள்ளைக்கு பெறுமதியான பரிசை வழங்கிட, SDB லக்தரு சிறுவர் சேமிப்புக் கணக்கில்
அதிகளவில் பணத்தை செய்திடுங்கள்.
இந்தச் சலுகை 2026 ஜனவரி 01 முதல் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.
அம்சங்களும் நன்மைகளும்
- 50,000/- ரூபாய் வரை மருத்துவமனைக் காப்பீடுி
- சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றுக்கு கிடைக்கும் அதிஉயர் வட்டி
- சேமிப்பை ஊக்குவிக்கும் பரிசுகள் மற்றும் வவுச்சர்கள்
- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கான கவர்ச்சிகரமான வெகுமதித் திட்டம்.
- சேமிப்பு மீதிகளின் மீது கவர்ச்சியான பரிசுத்திட்டங்கள் பின்வருமாறு

Gift vouchers for school shoes
Deposit Amount
Rs 20,000/=

Gift vouchers for school supplies
Deposit Amount
Rs 50,000/=

A smart watch or a headphone
Deposit Amount
Rs 100,000/=

A ride-on Jeep
Deposit Amount
Rs 200,000/=

A guitar
Deposit Amount
Rs 350,000/=

A bicycle
Deposit Amount
Rs 500,000/=

A tab or 43 inch smart TV
Deposit Amount
Rs 750,000/=
தகைமை
- 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைக்காக 18 வயதுக்கு மேற்பட்ட பெற்றோரினால் அல்லது பாதுகாவலரினால் (இலங்கைப் பிரஜை) லக்தரு கணக்கினைத் திறக்க முடியும்
- ஆகக் குறைவான ஆரம்ப வைப்பு ரூ.5,000/-
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
- பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் பிரதி
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப் பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
HOW TO APPLY
- Visit the nearest SDB bank branch
- Call our 24x7 Call Centre on 0115 411411
- Inquire now
↑


