SDB bank | Business Savings Account | Business Accounts

Business Savings Account | Business Accounts

இப்போது விசாரிக்கவும்

SDB வங்கி அறிமுகப்படுத்தும் வணிக சேமிப்புக் கணக்கானது,  வர்த்தகர்களின் தேவைக்கு ஏற்றவாறு ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதோடு அதனூடாக அவர்களது அனைத்து வங்கியியல் நடவடிக்கைகளையும் டிஜிற்றல் வங்கிச் சேவை ஊடாக மேற்கொள்ள இலகுவாக இருப்பதால்  காலத்தையும் பணத்தையும் மீதப்படுத்தி   அதிகூடிய வட்டியைப் பெறும் வர்த்தகர்களுக்கு என்றே  உருவாக்கப்பட்டிருக்கும் சேமிப்புக் கணக்காகும்.

அம்சங்களும் நன்மைகளும்
  • சாதாரண நடைமுறைக் கணக்குகளால் பெறமுடியாத வட்டி
  • இலவசமாக வழங்கும் Online பரிவர்த்தனைச் சேவை
  • எவ்விதக் கட்டணமுமின்றி வரையறையில்லாது கணக்கிலிருந்து பணம் மீளப் பெறும் வசதி
  • ஏனைய வங்கிகளுடனான பணப்பரிமாற்றச் சேவை இலவசம்.
  • பயன்படு கட்டணங்கள் மற்றும் ஊழியர் சம்பளக் கொடுப்பனவுச் சேவை இலவசம்
  • Standing Order , e. Statement ,SLIPS மற்றும் CEFT சேவைகள் இலவசம்
  • காசோலை முகாமைத்துவச் சேவை இலவசம்
  • காசோலைகளை விலைக்கு வாங்கும் சேவை
தகைமைகள்
  • தனிநபர்/ஒன்றினைந்த தொழில்முனைவாளர்
  • தனிப்பட்ட உரிமையாளர்
  • கூட்டு உரிமையாளர்
  • அமைப்புகள், சமூக நலக்குழுக்கள், சங்கங்கள், தொழிற்சங்கங்கள்
  • ஒருங்கிணைந்த நிறுவனங்கள்
கணக்கை ஆரம்பிக்கத் தேவையான ஆவணங்கள்

கணக்கை ஆரம்பிக்கத் தேவையான ஆவணங்கள் தொடர்பான தகவல்களை அருகிலுள்ள SDB வங்கிக் கிளையில் அல்லது 0115 411 411 க்கு அழைத்து பெற்றுக் கொள்ளலாம்.