உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான நிதியளிப்பு வசதிகள், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் வசதியான சேவைகளுடன் SDB வங்கியின் முச்சக்கர வாகன லீசிங் தீர்வுகளைப் பெற்று, உங்கள் பயணத்தை விரைவாகத் தொடங்குங்கள்.
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
- உங்கள் தேவைகளுக்கு ஏற்ற நெகிழ்வான லீசிங் வசதிகள்
- சிறந்த வட்டி விகிதங்கள்
- வசதியான மீள்செலுத்தும் தெரிவுகள்
- விரைவான மற்றும் சிரமமற்ற விண்ணப்பச் செயல்முறை
- நாடளாவிய SDB வங்கிக் கிளை வலையமைப்பின் ஊடாக சேவை
தேவையான ஆவணங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- செல்லுபடியாகும் அடையாள ஆவணம் (தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரம்)
- முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் (உதாரணமாக, பயன்பாட்டுச் சேவைக்கான கட்டணப் பட்டியல், வங்கிக் கணக்கு அறிக்கை போன்றவற்றின் பிரதி)
- வருமானத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்
- வங்கிக் கணக்கு அறிக்கைகள் (தேவைப்படின்)
தகுதிகள்
- இலங்கைப் பிரஜையாக இருத்தல்
- 20 முதல் 65 வயதிற்குட்பட்டவராக இருத்தல்
- சம்பளம் பெறும் அல்லது சுயதொழிலில் ஈடுபடும் நபராக இருத்தல்
- SDB வங்கியின் கடன் மதிப்பீட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது

