SDB bank | SDB Power Fixed Deposits

SDB Power Fixed Deposits

இப்போது விசாரிக்கவும்


SDB நிலையான வைப்புக்கள்: உங்கள் சேமிப்பிற்கான ஒரு சிறந்த வாய்ப்பு!

SDB வங்கியின் நிலையான வைப்புக்கள் மூலம் உங்கள் பணத்திற்கான அதிகப்படியான பலனைப் பெற்றிடுங்கள். 120 முதல் 390 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்கு ஆண்டுக்கு 11.25% வரையான உச்ச வட்டி விகிதத்தை அனுபவியுங்கள். பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் ஒரு அடி எடுத்து வையுங்கள்.

அம்சங்களும் நன்மைகளும்
  • கவர்ச்சிமிக்க உயர் வட்டிவீதம்
  • உங்களது முதலீட்டுக்கான உச்சப் பாதுகாப்பு
  • வைப்புக்களின் 90 சதவீதம் வரையிலான தொகையினை உடனடியாகக் காசாக மீள வழங்கும் வசதி
  • குறைந்தபட்ச வைப்பு தொகை : ரூ. 500,000
    • பயனாளர்/பயனாளர்களை நியமிப்பதற்கான தெரிவு
    • இணைந்த கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்கான ஆற்றல்
தகைமை
  • 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் ஒரு நிலையான வைப்பினைத் திறக்க முடியும்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)