SDB bank | Ithurum Chaarithraya

Ithurum Chaarithraya

இப்போது விசாரிக்கவும்

இந்தப் புத்தாண்டு காலத்தில், SDB வங்கியின் சம்பிரதாயத்துடன் இணைந்து சேமிப்பதனூடாக மதிப்புமிக்க பரிசுகளையும் பல்வேறு நன்மைகளையும் பெறுங்கள்.அதேவேளை, உங்கள் பணத்திற்கு உயர்ந்த பாதுகாப்புடன் அதிக வட்டியையும் பெறுங்கள்.


SDB வங்கியுடன் இன்றே உங்கள் சேமிப்பு பயணத்தினைத் தொடங்கி,உங்கள் சேமிப்பிற்கு SDB வங்கியிடமிருந்து இலவசமான பரிசில்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

அம்சங்களும் நன்மைகளும்
  • ரூ. 5,000,000 டெபாசிட் செய்து 50’’ ஸ்மார்ட் டிவியைப் பெறுங்கள்.
  • ரூ. 500,000 டெபாசிட் செய்து ஏர் ஃப்ரையரைப் பெறுங்கள்.
  • ரூ. 250,000 டெபாசிட் செய்து உயர்தர பிரஷர் குக்கரைப் பெறுங்கள்.
  • ரூ. 100,000 டெபாசிட் செய்து விசில் அடிக்கும் கெட்டிலைப் பெறுங்கள்.
  • SDB வங்கியுடன் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பை அனுபவியுங்கள்.
50” SMART TV
50” SMART TV
Deposit Amount
Rs 5,000,000/=
Air Fryer
Air Fryer
Deposit Amount
Rs 500,000/=
Pressure Cooker
Pressure Cooker
Deposit Amount
Rs 250,000/=
Whistling kettle
Whistling kettle
Deposit Amount
Rs 100,000/=

 

தகமை
  • 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் விண்ணப்பிக்கலாம்
தேவையான ஆவணங்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • உங்கள் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி.
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரி வேறுபட்டால், முகவரியினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)