SDB bank | SDB 5 Year Fixed Deposits

SDB 5 Year Fixed Deposits

இப்போது விசாரிக்கவும்


SDB வங்கியில் 5 வருடங்களுக்கு முதலீடு செய்து, நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposit) வருடத்திற்கு 13.75% என்ற உயர்ந்த வட்டி விகிதத்தைப் பெறுங்கள்!

நம்பகமான வங்கி கூட்டாளியின் பாதுகாப்புடன், இன்றே உங்கள் முதலீட்டுப் பயணத்தை எங்களுடன் தொடங்கி, உங்கள் நிதி இலக்குகளை மேலும் உயர்த்துங்கள்.

அம்சங்களும் நன்மைகளும்
  • கவர்ச்சிமிக்க உயர் வட்டிவீதம்
  • உங்களது முதலீட்டுக்கான உச்சப் பாதுகாப்பு
  • வைப்புக்களின் 90 சதவீதம் வரையிலான தொகையினை உடனடியாகக் காசாக மீள வழங்கும் வசதி
  • 10000.00 ரூபாவினைக் கொண்டு நிலையான கணக்கொன்றினை ஆரம்பிக்க முடியும்
    • பயனாளர்/பயனாளர்களை நியமிப்பதற்கான தெரிவு
    • இணைந்த கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்கான ஆற்றல்
தகைமை
  • 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் ஒரு நிலையான வைப்பினைத் திறக்க முடியும்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
HOW TO APPLY