![Product logo](/images/heading-logos/savings-certificate-web-ta.png)
![](/images/christmas-bg.png)
உங்கள் சேமிப்பிற்கு அதிகபட்ச இலாபம் தரும் சிறந்த முதலீடு
உங்கள் பணத்திற்கு கவர்ச்சிகரமான வட்டியை வழங்கும் சேமிப்புச் சான்றிதழை இன்றே பெற்றிடுங்கள். அதிகம் சேமித்து அதிகம் சம்பாதித்திடுங்கள்
சேமிப்பிற்கான சிறப்புச் சலுகைகள்
- கையில் தள்ளுபடி வட்டி
- முகப்பெறுமதியில் உள்ளதை முதிர்ச்சியின்போது பெற்றுக்கொள்ளலாம்
- சந்தையில் அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றது
- கணக்கை அடுத்தடுத்து மாற்றுவதற்கு ஒரு பயனாளி/ பயனாளிகளை பரிந்துரைக்கும் திறன்
- UPay மொபைல் ஆப் வசதி
- உங்கள் தேவைக்கேற்ப முதலீட்டுத் தொகையைத் தீர்மானிக்கும் வசதி
தகைமை
- 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் SDB சேமிப்புக் கணக்கினைத் திறக்க முடியும்
- ஆகக்குறைந்த ஆரம்ப வைப்பு ரூ.25,000/=
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல்படுத்தப்பட்ட இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்துடன் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. வைப்பாளர் ஒருவருக்கு இழப்பீட்டுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கொடுப்பனவு ஆகக்கூடியது 1,100,000 ரூபாயாகும். - https://www.cbsl.gov.lk/en/sri-lanka-deposit-insurance-scheme
![E-Calendar 2025](/images/e-calendar-2025.png)