SDB bank | Gold Pawning Rates in Sri Lanka

Gold Pawning Rates in Sri Lanka

வாடிக்கையாளர்கள் அவர்களின் தங்கம் அல்லது தங்க ஆபரணங்களை அவசரப் பணத் தேவைக்காக அல்லது கடன் கொடுப்பதற்காக அடகுவைப்பதற்கு அனுமதிக்கின்ற துரிதமான, பாதுகாப்பான மற்றும் இரகசியமான பண உதவியினைத் தேவையேற்படும் சந்தர்ப்பத்திலே எமது தனித்துவமான கடன் வழங்கும் வசதி மூலம் SDB வழங்குகின்றது.

அம்சங்களும் நன்மைகளும்
  • 18 கரட் / 24 கரட் பவுண் ஒன்றுக்கு (08 கிராம்) ஆகக்கூடுதலான கடன் தொகை
  • சந்தையில் நிலவும் போட்டித்தன்மைமிகு வட்டி வீதங்கள்
  • அதிநவீன உபகரணங்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட தங்கத்தின் எடையின் துல்லியமும் பெறுமதியும்
  • துரிதம், அந்தரங்கம் மற்றும் உயர் மட்டத்திலான இரகசியத்தன்மை ஆகியவற்றினை உத்தரவாதப்படுத்தும் ஒப்பற்ற சேவை
  • அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட பாதுகாப்பு
தங்க கடன்
Karatage
22 Kt
Karatage
24 Kt
3 months 215,000.00 235,000.00
6 months 205,000.00 220,000.00

(With effect from 3rd October 2025)

தகைமை
  • 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும் SDB தங்க கடன் வசதியினைப் பெற்றுக்கொள்ளலாம்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
E-Calendar 2025