Financial Overview | SDB bank Sri Lanka | Financial Statements | SDB bank

Financial Overview | SDB bank Sri Lanka | Financial Statements

நிதி கண்ணோட்டம்

தேசிய அபிவிருத்தியில் உங்களின் முன்னணிப் பங்காளர் என்கின்ற ரீதியில் வாடிக்கையாளர்களை வலுவூட்டுவதற்கும் எமது தேசியப் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குகின்ற ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதற்கான தெளிவான தொலைநோக்குடன் நீண்டகாலப் பெறுமதியினை உருவாக்கி அதிகரிப்பதிலும் எமது பங்குடைமையாளர்களுக்கான திரும்பல்களை உருவாக்கி அதிகரிப்பதிலும் SDB வங்கி நம்பிக்கை கொண்டுள்ளது.    

எமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மிகவும் ஆற்றல்மிக்க பங்கீடுபாட்டாளர் பிரிவாகவுள்ள அடிமட்ட அபிவிருத்திப் பிரிவின் நம்பத்தகுந்த இயலுமாக்குனர் என்கின்ற எமது பலத்திலிருந்து நாம் நன்மையடைவதற்கான உரிமையினை இலங்கையில் துரிதமாக வளர்சியடைந்துவரும் ஆளுஆநு வங்கி எனும் எமது  உபாயமார்க்கமிகு அந்தஸ்து எமக்கு அளிக்கிறது.

  2018இ.ரூ.மில் 2017இ.ரூ.மில் இ.ரூ.மில். மாற்றம் % மாற்றம்
மொத்தச் சொத்துக்கள் 96,818 82,375 14,443 18%
முழுக்கடன்களும் சேரவேண்டியவைகளும் 79,482 68,105 11,378 17%
ஏனைய நிதிச் சொத்துக்கள் 17,312 13,822 3,490 25%
மொத்தப் பொறுப்புக்கள் 89,369 75,044 14,325 19%
வாடிக்கையாளர் வைப்புக்கள் 67,475 59,905 7,570 13%
கடன்கள் 15,421 8,828 6,593 75%
பங்குடைமையாளர்களின் நிதிகள் 7,449 7,331 118 2%
  2018 இ.ரூ.மில் 2017 இ.ரூ.மில் 2016 இ.ரூ.மில் 2015 இ.ரூ.மில்
வரிக்கு முந்திய இலாபம் 644 753 617 1,111
வரிக்குப் பிந்திய இலாபம் 357 508 404 721
  2018 இ.ரூ.மில். 2017 இ.ரூ.மில். 2016 இ.ரூ.மில். 2015 இ.ரூ.மில்.
தேறிய வட்டி வருமானம் 4,693 3,887 3,330 3,368
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் 222 275 203 215
ஏனைய இயக்க வருமானம் 301 263 57 57
  2018 2017 2016 2015 2014
தேறிய வட்டி எல்லை 5.50% 5.57% 5.83% 7.13% 7.48%
  2018 இ.ரூ.மில் 2017 இ.ரூ.மில் 2016 இ.ரூ.மில் 2015 இ.ரூ.மில் 2014 இ.ரூ.மில்
ஆளணிச் செலவுகள் 1,827 1,474 1,266 1,115 768
பெறுமதித் தேய்வு மற்றும் இலதாக்கல் 224 192 176 149 116
ஏனைய செலவுகள் 1,526 1,364 1,114 943 804
  2018 இ.ரூ.மில் 2017 இ.ரூ.மில் 2016 இ.ரூ.மில் 2015 இ.ரூ.மில் 2014 இ.ரூ.மில்
மொத்தச் சொத்துக்கள் 96,818 82,375 66,033 60,290 40,573
தொழில் வளர்ச்சி 9% 12% 12% 16% 17%
SDB வளர்ச்சி 18% 25% 10% 49% 36%
  2018 இ.ரூ.மில் 2017 இ.ரூ.மில் 2016 இ.ரூ.மில் 2015 இ.ரூ.மில் 2014 இ.ரூ.மில்
கடன்கள் மற்றும் முற்கொடுப்பனவுகள் 77,507 66,687 53,633 45,830 32,060
தொழில் வளர்ச்சி 14% 20% 18% 21% 14%
SDB வளர்ச்சி 16% 24% 17% 43% 45%
  2018 இ.ரூ.மில் 2017 இ.ரூ.மில் 2016 இ.ரூ.மில் 2015 இ.ரூ.மில் 2014 இ.ரூ.மில்
மொத்த வைப்புக்கள் 67,475 59,905 45,692 43,023 30,249
தொழில் வளர்ச்சி 13% 13% 17% 15% 12%
SDB வளர்ச்சி 13% 31% 6% 42% 28%