எந்தவொரு இடத்திலுமிருந்தும் எந்த நேரத்திலும் உங்களது வங்கிக் கணக்கினைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நாங்கள் SDB SMS வங்கிச் சேவை வசதியினை வழங்குகின்றோம். இதனால் உங்களது சொந்தக் காசுப் பாய்ச்சலினைக் கட்டுப்படுத்தக்கூடிய சௌகரியத்தினை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள்.
SMS வங்கியை எவ்வாறு பயன்படுத்துவது
சேவை | சேவை குறியீடு | உதாரணமாக |
---|---|---|
சமநிலை விசாரணை | BAL < > ACCOUNT NUMBER < > PIN | BAL 123456 9999 |
மினி அறிக்கைகள் | BAL < > MINI < > ACCOUNT NUMBER < > PIN | MINI 123456 9999 |
பின் மாற்றம் | BAL < > PNCH < > OLD PIN < > NEW PIN | PNCH 9999 1234 |
அம்சங்களும் நன்மைகளும்
- உடனடியாகக் கணக்கு மீதியினை அறிந்துகொள்வதற்கும் சுருக்கமான கணக்குக் கூற்றினைப் பெற்றுக் கொள்வதற்கும் SDB வாடிக்கையாளர்களை இயலுமாக்குகின்றது
- கொடுக்கல் வாங்கல்கள் நிகழும்போதும் மேலும் கொடுக்கல் வாங்கல்கள் மறுக்கப்படும்போதும் உடனடியாகக் குறுஞ்செய்தி மூலமாகத் தகவல்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன
- நீங்கள் பயணத்திலிருக்கும்பொழுதே உங்களது வங்கி மீதியினைப் பாதுகாப்பாக அறிந்துகொள்வதற்கான அதியுச்ச சௌகரியம்