

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக நிதி சுதந்திரத்துடன் ஊக்கமளிக்கும் நோக்கில், Vertical SDB Visa டெபிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
- இணையவழி மற்றும் பிற ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும் வசதி
- உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் விசா ஏற்றுக்கொள்ளப்பட்ட வணிக வலையமைப்பில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் வசதி
- எந்தவொரு SDB ATM மற்றும் 5,000 க்கும் மேற்பட்ட Lanka Pay ATM வலையமைப்பின் மூலம் நாட்டில் எங்கிருந்தும் உபயோகிக்க முடியும்
- தினசரி ATM ல் பணம் திரும்பப் பெறும் வரம்பு ரூ. 100,000 மற்றும் POS வரம்பு ரூ. 300,000
- சமீபத்திய CHIP தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியது
- கணக்கு ஆரம்பிக்கும் நேரத்திலேயே உடனடியாக அட்டையைப் பெற்றுக் கொள்ளும் வசதி
- ரூ. 5000 க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு Tap & Go Visa payWave வசதி
SDB ATM அமைவிடங்கள்:
- அம்பலாங்கொட
- கராப்பிட்டிய
- கிருலப்பன
- யூனியன் பிளேஸ்
- கேகாலை
- குருநாகல்
- அநுராதபுரம்
- பொலன்னறுவை
- யாழ்ப்பாணம்
- மாத்தறை
- ஏகல
- கண்டி
- கம்பகா
SDB VISA கடன் அட்டையினைச் செயற்படுத்துவதற்குப் பின்பற்றப்படவேண்டிய படிகள்:
- எங்களது SDB VISA கடன் அட்டையின் பின்பக்கத்தில் காணப்படுகின்ற வெள்ளைத் துண்டிலே உங்களது கையொப்பத்தினை இடவும்
- எந்தவொரு SDB அல்லது வர்த்தக வங்கி ATM நிலையத்தில் உங்களது PIN இனைப் பதிவதன் மூலமாகவும் அதனைத் தொடர்ந்து மேலே பட்டியலிடப்பட்டுள்ள அட்டைச் செயற்பாடுகளில் எவற்றினையாவது நிறைவேற்றுவதன் மூலமாகவும் நீங்கள் SDB VISA கடன் அட்டையினைச் செயற்படுத்த முடியும்.
- எமது அழைப்பு மையத்தினை 0115411 இலக்கத்தில் தொடர்பு கொள்வதன் மூலமாகவும் நீங்கள் மாற்றீடாக SDB VISA கடன் அட்டையினைச் செயற்படுத்த முடியும்.
- உங்களது அட்டையினையும் உங்களது PINஇனையும் பாதுகாக்கவும். வேறு எவருடனும் உங்களது PINஇனைப் பகிர்வது சட்டவிரோதமாகும்.
அம்சங்களும் நன்மைகளும்
- காசினை மீளப் பெறல்
- கணக்கு மீதி தொடர்பான விசாரணைகள்
- சொந்தக் கணக்குகளுக்கிடையில் நிதியினை மாற்றுதல்
- குறுகிய கொடுக்கல் வாங்கல் பற்றிய கூற்று
