SDB bank | Customer Complaint Handling Process

Customer Complaint Handling Process

வாடிக்கையாளர் முறைப்பாடுகள்

 

கிளை மட்டம் - கிளைக்கு வருகை தரும் வேளை
புகாரை கிளையிலுள்ள புகார் பெட்டியில் இடவும்
அல்லது கிளை துணை முகாமையாளரை தொடர்பு கொள்ளவும்.
முதல் படிமுறை
அழைப்பு நிலையம் மத்திய வாடிக்கையாளர் முறைப்பாடுகள் கையாளல் பிரிவு

தொலைபேசி:011 5 411 411 (24 x 7 சேவை)/ +94 112 832 571
(திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை, காலை 9.00 மணி மாலை 5.00 மணி(பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் நீங்கலாக)
மின்னஞ்சல்:customercare@sdb.lk
முகவரி: வாடிக்கையாளர் முறைப்பாடுகள் கையாளல் பிரிவு – SDB வங்கி, இலக்கம் 12, எட்மன்டன் வீதி, கிருலப்பனை ,கொழும்பு 6
இரண்டாம் படிமுறை
மத்திய வாடிக்கையாளர் முறைப்பாடுகள் கையாளல் அதிகாரி (நிதி வாடிக்கையாளர் பாதுகாப்பு பிரதானி – SDB வங்கி)
மின்னஞ்சல்: headfcp@sdb.lk
கடன் ஆலோசனை நிலையம்

“உபதேஷன”, வங்கிக் கற்கைகளுக்கான நிலையம்,
 
இல.58,
ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,
ராஜகிரிய.
தொலைபேசி:+94 112 887 006 /7
மின்னஞ்சல்:upadeshana@gmail.com
நிதி வாடிக்கையாளர் தொடர்பாடல் பிரிவு - இலங்கை மத்திய வங்கி
 
இல. 30,
ஜனாதிபதி அவென்யூ,
கொழும்பு 01.
ஹாட் லைன்: 1935
தொலைபேசி:+94 112 477 966
தொலைநகல்: +94 112 477 444
மின்னஞ்சல்: fcrd@cbsl.lk
இணையத்தளம்: https://www.cbsl.gov.lk/ta/fcrd
நிதி குறைகேள் அதிகாரி

ஆனந்த குமாரதாச
 
இலக்கம்.01,
பெத்ததாச பிளேஸ்,
மிளாகிரிய,
கொழும்பு 05.
தொலைபேசி: +94 112 595 624 / 5
தொலைநகல்: +94 112 595 625
மின்னஞ்சல்: fosril@sltnet.lk
இணையத்தளம்: http://www.financialombudsman.lk

 

E-Calendar 2025