இப்போது விசாரிக்கவும்
உங்களின் தனிப்பட்ட வாகனக் குத்தகைத் தேவைப்பாடுகள் அனைத்திற்காகவும் ஆரம்பம் முதல் முடிவு வரையான ஒப்புவமையற்ற குத்தகைத் தீர்வுகளை வழங்குவதற்கு SDB குத்தகையானது தொடர்ச்சியாகக் கடப்பாடு கொண்டுள்ளது.
அம்சங்களும் நன்மைகளும்
- போட்டித்தன்மைமிகு வீதங்களில் நெகிழ்வுத் தன்மைமிக்க மீள்கொடுப்பனவுத் திட்டங்களுடன் தனிப்பட்ட தேவைப்பாடுகளுக்குப் பொருந்தும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட குத்தகைப் பொதிகள்
- முதிர்ச்சி அடைவதற்கு முன்னரான கொடுப்பனவுகளுக்குக் கவர்ச்சிமிகு கழிவுகள்
- நாடு முழுவதிலுமுள்ள கிளை வலையமைப்புக்கள் மூலமாகக் குத்தகை வசதிகளுக்கான இலகுவான அணுகல்
- தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கு குத்தகை வசதிகள் உள்ளன
தகைமை
- 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் எவரும் தேவைப்படும் மீள் கொடுப்பனவு ஆற்றலுடன் SDB கடன் தெரிவடிப்படையைப் பூர்த்தி செய்தால், அவர்களுக்கு SDB குத்தகை வசதி வழங்கப்படும்
தேவைப்படுத்தப்படும் ஆவணப்படுத்தல்கள்
- SDB தனிப்பட்ட கடன், ஆகக்குறைவான ஆவணப் பணிகளையே தேவைப்படுத்துகின்றது
- உரியமுறையில் பூர்த்திசெய்யப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
- நடைமுறைத் தொழில் வழங்குனரிடமிருந்து தொழிலினை உறுதிப்படுத்தும் கடிதம் அல்லது வங்கிக் கூற்றுக்களின் மூலமாக வருமானத்திற்கான ஆதாரம்
- குத்தகைக்கு எடுக்கப்படவுள்ள வாகனம் அத்துடன்/ அல்லது இயந்திரத்தின் கட்டணப்பட்டியல் மற்றும் பெறுமதிக் கணிப்பு அறிக்கை
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்