SDB bank | Anniversary FD

Anniversary FD

SDB வங்கியின் 28ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 6 மாத நிலையான வைப்புகளுக்கு 7.25% வட்டி விகிதம் பெறும் வாய்ப்பு!

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பிரத்யேக சலுகை, நம்மை இணைந்து ஒரு பிரகாசமான நிதி எதிர்காலத்தை உருவாக்க ஊக்குவிக்கிறது.

இந்த ஆண்டு விழா சலுகையைப் பயன்படுத்தி, உங்கள் சேமிப்புகள் மேலும் பலன் அளிக்கச் செய்யுங்கள் ஏனெனில் உங்கள் நம்பிக்கையே SDB வங்கியின் பயணத்தை முன்னேற்றும் மிகப் பெரிய உந்துசக்தி.

தகைமை 
  • 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் ஒரு நிலையான வைப்பினைத் திறக்க முடியும்

தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
HOW TO APPLY

 

 

E-Calendar 2025