இந்நிதிப் பகுப்பாய்வானது இலங்கை நிதியறிக்கையிடல் தர நிர்ணயங்கள் மற்றும் இலங்கை கணக்கீட்டு நிர்ணயங்கள் என்பவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களினை அடிப்படையாகக்கொண்டதோடு சர்வதேச அறிக்கையிடல் தர நிர்ணயங்களுக்கேற்ப சீரமைக்கப்பட்டதுமாகும்.

நிதி நிலைகள் தொடர்பான கூற்று

2018 ரூ. மில். 2017 ரூ. மில். ரூ. மில்லியன்களில் மாற்றம் % மாற்றம்
மொத்த சொத்துக்கள் 96,818 82,375 14,443 18%
மொத்த கடன்கள் மற்றும் வருமதிகள் 79,482 68,105 11,378 17%
ஏனைய நிதிச் சொத்துக்கள் 17,312 13,822 3,490 25%
மொத்தப் பொறுப்புக்கள் 89,369 75,044 14,325 19%
வாடிக்கையாளர் வைப்புக்கள் 67,475 59,905 7,570 13%
பெற்ற கடன்கள் 15,421 8,828 6,593 75%
பங்குதாரர்களின் நிதிகள் 7,449 7,331 118 2%

இலாப நகர்வு – ரூ. மில்.

2018 ரூ. மில். 2017 ரூ. மில். 2016 ரூ. மில். 2015 ரூ. மில். 2014 ரூ. மில்.
வரி செலுத்துவதற்கு முன்னரான இலாபம் 644 753 617 1,111 751
வரி செலுத்திய பின்னரான இலாபம் 357 508 404 721 504

செயற்படு வருமானம் – ரூ. மில்.

2018 ரூ. மில். 2017 ரூ. மில். 2016 ரூ. மில். 2015 ரூ. மில். 2014 ரூ. மில்.
தேறிய வட்டி வருமானம் 4,693 3,887 3,330 3,368 2,449
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் 222 275 203 215 162
ஏனைய செயற்படு வருமானம் 301 263 57 57 222

தேறிய வட்டி எல்லை

2018 ரூ. மில். 2017 ரூ. மில். 2016 ரூ. மில். 2015 ரூ. மில். 2014 ரூ. மில்.
தேறிய வட்டி எல்லை 5.50% 5.57% 5.83% 7.13% 7.48%

செயற்படு செலவுகள் (ரூ. மில்.)

2018 ரூ. மில். 2017 ரூ. மில். 2016 ரூ. மில். 2015 ரூ. மில். 2014 ரூ. மில்.
ஊழியர்களுக்கான செலவுகள் 1,827 1,474 1,266 1,115 768
பெறுமானத் தேய்வு மற்றும் நிலைமாற்றச் செலவுகள் 224 192 176 149 116
ஏனைய செலவுகள் 1,526 1,364 1,114 943 804

மொத்த சொத்துக்கள் (ரூ. மில்.)

2018 ரூ. மில். 2017 ரூ. மில். 2016 ரூ. மில். 2015 ரூ. மில். 2014 ரூ. மில்.
மொத்த சொத்துக்கள் 96,818 82,375 66,033 60,290 40,573
துறையின் முழு வளர்ச்சி 9% 12% 12% 16% 17%
சணச அபிவிருத்தி வங்கியின் வளர்ச்சி 18% 25% 10% 49% 36%

கடன் மற்றும் முற்பணங்கள் – ரூ. மில்.

2018 ரூ. மில். 2017 ரூ. மில். 2016 ரூ. மில். 2015 ரூ. மில். 2014 ரூ. மில்.
கடன் மற்றும் முற்பணங்கள் 77,507 66,687 53,633 45,830 32,060
சணச அபிவிருத்தி வங்கியின் கடன் வளர்ச்சியடைதல் 14% 20% 18% 21% 14%
துறையின் மொத்த கடன் வளர்ச்சியடைதல் 16% 24% 17% 43% 45%

வாடிக்கையாளர் வைப்புக்கள் – ரூ. மில்.

2018 ரூ. மில். 2017 ரூ. மில். 2016 ரூ. மில். 2015 ரூ. மில். 2014 ரூ. மில்.
மொத்த வைப்புக்களின் அளவு 67,475 59,905 45,692 43,023 30,249
துறையில் மொத்த வைப்புக்களின் வளர்ச்சி 13% 13% 17% 15% 12%
சணச அபிவிருத்தி வங்கியில் வைப்புக்களின் வளர்ச்சி 13% 31% 6% 42% 28%