

SDB வங்கியில் ஐந்து வருட நிலையான வைப்புத்தொகையுடன் நிதிப் பாதுகாப்பை நோக்கி ஒரு அடியை எடுத்து வையுங்கள்!
உங்கள் முதலீட்டிற்கு மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில், உங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த சேமிப்புக்கு 13% என்ற கவர்ச்சிகரமான வட்டி வீதத்தை அனுபவிக்கவும். நிலைத்தன்மை மற்றும் உயர் வருமானத்துடன், உங்கள் செல்வத்தை நம்பிக்கையுடன் வளர்க்க இதுவே சரியான வாய்ப்பு.
இன்றே உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கொள்ளுங்கள்
அம்சங்களும் நன்மைகளும்
- 5 வருட நிலையான வைப்புத்தொகைக்கு வருடத்திற்கு 9.75% அதிகபட்ச வட்டி வீதம் (மாதாந்த செலுத்துதலுடன்).
- கவர்ச்சிமிக்க உயர் வட்டிவீதம்
- நீங்கள் 1, 3 மற்றும் 6 மாதங்கள் மற்றும் 1 – 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்புத்தொகைகளைத் திறக்கலாம்.
- உங்களது முதலீட்டுக்கான உச்சப் பாதுகாப்பு
- வைப்புக்களின் 90 சதவீதம் வரையிலான தொகையினை உடனடியாகக் காசாக மீள வழங்கும் வசதி
- 10000.00 ரூபாவினைக் கொண்டு நிலையான கணக்கொன்றினை ஆரம்பிக்க முடியும்
- பயனாளர்/பயனாளர்களை நியமிப்பதற்கான தெரிவு
- இணைந்த கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்கான ஆற்றல்
தகைமை
-
18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையினாலும் ஒரு நிலையான வைப்பினைத் திறக்க முடியும்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
- உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
- அடையாளத்துக்காகத் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
- தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
HOW TO APPLY
- Visit the nearest SDB bank branch
- Call our 24x7 Call Centre on 0115 411411
