SDB bank | SDB Lakdaru

SDB Lakdaru

இப்போது விசாரிக்கவும்

எமது பிள்ளைகளின் மத்தியிலே சேமிப்புப் பழக்கத்தினை உருவாக்குவதற்காகவும் உறுதியான நிதி அத்திவாரத்தினை எமது சிறுவர்களுக்கு ஓர் ஆரம்பமாக வழங்குவதற்காகவும் SDB இலே நாம் SDB லக்தரு சிறுவர் சேமிப்புக் கணக்கினை வழங்கிவருகின்றோம். லக்தருவின் மூலமாக, புலமைப் பரிசில்கள் மற்றும் பரிசுத் திட்டங்களுடன் சேர்த்து வழங்கப்படும் உறுதியான நிதித் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் மூலமாகத் தமது பிள்ளைகளின் கனவினைப் பூர்த்தி செய்வதற்காகப் பெற்றோர்களினால் அவர்களை வலுவூட்டவும் ஊக்கப்படுத்தவும் இயலுமாக இருக்கின்றது.


அம்சங்களும் நன்மைகளும்

      • 50,000/- ரூபாய் வரை மருத்துவமனைக் காப்பீடுி
      • சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றுக்கு கிடைக்கும் அதிஉயர் வட்டி
      • சேமிப்பை ஊக்குவிக்கும் பரிசுகள் மற்றும் வவுச்சர்கள்
      • தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்கான கவர்ச்சிகரமான வெகுமதித் திட்டம்.
      • சேமிப்பு மீதிகளின் மீது கவர்ச்சியான பரிசுத்திட்டங்கள் பின்வருமாறு

தகைமை
  • 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைக்காக 18 வயதுக்கு மேற்பட்ட பெற்றோரினால் அல்லது பாதுகாவலரினால் (இலங்கைப் பிரஜை) லக்தரு கணக்கினைத் திறக்க முடியும்
தேவைப்படும் ஆவணப்படுத்தல்கள்
  • உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குத் திறப்பதற்கான விண்ணப்பம்
  • பிள்ளையின் பிறப்புச் சான்றிதழின் பிரதி
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை/ கடவுச்சீட்டு/ சாரதி அனுமதிப் பத்திரத்தின் பிரதி
  • தற்போது வதியும் அஞ்சல் முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள அல்லது அடையாளப்படுத்தல் ஆவணத்திலுள்ள முகவரியிலிருந்து வித்தியாசப்பட்டால், முகவரியினைப் பரீட்சிப்பதற்கான ஆவணம் (நிலையான பயன்பாட்டுக் கட்டணப்பட்டியல், வங்கிக்கூற்று ஆகியவை)
HOW TO APPLY

Sri Lanka Deposit Insurance Scheme
வைப்புப் பொறுப்புகள் நாணயச் சபையினால் அமுல்படுத்தப்பட்ட இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்துடன் காப்புறுதி செய்யப்பட்டுள்ளது. வைப்பாளர் ஒருவருக்கு இழப்பீட்டுக்கு பொருந்தக்கூடிய காப்பீட்டு கொடுப்பனவு ஆகக்கூடியது 1,100,000 ரூபாயாகும். - https://www.cbsl.gov.lk/en/sri-lanka-deposit-insurance-scheme

 

E-Calendar 2025