SDB bank | புதுவருச சேமிப்பு சம்பிரதாயம்

புதுவருச சேமிப்பு சம்பிரதாயம்

புதுவருச சேமிப்பு சம்பிரதாயம்

SDB வங்கியிடமிருந்து புத்தாண்டு காலத்தில், உங்கள் சேமிப்புக் கணக்கின் நிலுவைகளுக்கு ஏற்றால் போல் சிறந்த வட்டிவிகிதங்கள்.

புத்தாண்டு வைப்புக்களின் மூலம் எதிர்காலத்திற்கு பெறுமதி சேர்க்கக் கூடிய சேமிப்பினை தொடங்கிடுவோம். உற்சாகத்துடன் உங்கள் கையிருப்பை நாளுக்கு நாள் அதிகரிப்போம்.

SDB நிலையான

  • 05 வருட நிலையான வைப்புக்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 14% (11.20% A.E.R)
  • சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக மாதாந்த வட்டி
  • வைப்புக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு (Click here)

SDB சேமிப்புச்

  • கணக்கினை ஆரம்பிக்கும் போதே முதிர்வடையும் வட்டியினை பெற்றுக்கொள்ளலாம்.
  • அதிக வட்டி விகிதம்
  • விசேட பரிசில்கள்

SDB லக்தரு

  • அதிக வட்டி விகிதம்
  • ரூ.50,000/- வரை மருத்துவமனைக் காப்புறுதி
  • சேமிப்பிற்கான கவர்ச்சிகரமான பரிசு வவுச்சர்கள் (Apply Now)

SDB முதலீட்டுத் திட்டம்

  • சேமிப்புக்கான கவர்ச்சிகரமான வட்டி விகிதம்
  • உங்களிற்கு ஏற்றால் போல் முதலீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வசதி
  • விசேட பரிசில்கள் (Apply Now)

தேவையான ஆவணங்கள்

  • கணக்கினை ஆரம்பிப்பதற்கான பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரத்தின் பிரதி
  • தேசிய அடையாள அட்டையில் உள்ள அஞ்சல் முகவரி அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் தற்போதைய அஞ்சல் முகவரியிலிருந்து வேறுபட்டால் முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் (நீர்/மின்சாரம் அல்லது தொலைபேசி, வங்கி அறிக்கை போன்ற நிலையான இணைப்புகளின் பில் பிரதி இணைக்கப்பட வேண்டும்)