Infrastructure Loan | Building Loans | Samupa Saviya | SDB bank | Micro Loans | SDB bank

Infrastructure Loan | Building Loans | Samupa Saviya | SDB bank | Micro Loans

உட்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான கடன்

இக் கடன் வசதியானது, சங்கங்களின் கட்டட புதுப்பிப்பு, உட்புற சீர்திருத்தம் அதாவது அலுவலக தளபாடங்கள் மற்றும் கணினி அமைப்புக்கள், சங்க ஊழியர்களது நிர்வாக மற்றும் தொழில்நுட்ப திறன்களை அதிகரிக்கவும், திறன் மேம்பாட்டிற்காகவும், தர உத்தரவாத சான்றிதழ்களைப் பெறுவதற்கான ஆலோசனையின் மூலம் திட்டங்களை நிர்வகிக்கவும் மற்றும் செயற்படுத்தவும் என சிறப்பாக வடிவமைக்கப்பட்டதொன்றாகும்.

விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
  • கூட்டுறவுகளின் மொத்த சொத்துக்களின் பெறுமதியில் 10% வரையிலான கடன்தொகை.
  • வாரிய கடன் குழு மற்றும் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல்களுடன் ரூ. 20 மில்லியன் வரையில் உத்தரவாதங்களற்ற கடன் தொகை.
  • 3 வருடங்கள் வரையில் கடன் மீளச்செலுத்தும் காலதத்தினைக் கொண்டது.
 
தகைமைகள்
  • சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
  • ஒவ்வொரு கடன்களை பொறுத்து, அவற்றுக்கான ஆபத்தின் தன்மையை குறைப்பதற்காக பொருத்தமான உத்தரவாதங்கள் அவசியமாகும்.
அவசியமான ஆவணங்கள்
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
  • சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
  • சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
  • சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
  • இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
  • சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
  • கையொப்ப அட்டை.