
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்திற்கான கூட்டுறவு கொவிட்-19 கடன்
சமூகப் பொறுப்பு வாய்ந்த வங்கியென்ற வகையில், பின்வருவனவற்றை அடைந்துகொள்வதற்காக இந்தக் கடன் திட்டங்களை நாம் கூட்டுறவுத் துறைக்கு வழங்குகின்றோம்.
- கொரோனா அனர்த்தத்தை எதிர்கொள்ளும் உறுப்பினர்களுக்கு சனஸ சங்கங்கள் மூலம் நிதி உதவி வழங்குதல்
- அரச மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் அவசியமான பொருள் விநியோக நிகழ்ச்சியில் பங்கேற்றல்
- குறைந்தபட்ச ஆவணங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்திற்குள் கடன் வழங்குதல்
பண்புகளும் நன்மைகளும்
பொதி 1
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சனஸ சங்க உறுப்பினர்களுக்காக அனர்த்த கடன் வசதிகளை நடைமுறைப்படுத்துதல்
- அவர்களது வாடிக்கையாளர் தேவைகளை நோக்காகக் கொண்டு மீள்கடன் வழங்குதல்
- உயர்ந்தபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 24 மாதங்கள்
- உயர்ந்தபட்சம் ரூபா.10 மில்லியன் கடன்தொகை
- 3 மாத சலுகைக் காலம்
பொதி 2
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு நிவாரணமளிப்பதற்காக கூட்டுறவுத் திணைக்களத்துடன் இணைந்து செயல்படும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படு மூலதன தேவைகளை பூர்த்தி செய்தல்
- விசேட செயற்படு மூலதனக் கடன்
- உயர்ந்தபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் 24 மாதங்கள்
- உயர்ந்தபட்சம் ரூபா.10 மில்லியன் கடன்தொகை
- 3 மாத சலுகைக் காலம்
தகைமை
- SDB இடமிருந்து ஏற்கனவே கடன்பெற்ற பதிவுசெய்யப்பட்ட சனஸ நிறுவனங்கள்
- பதிவுசெய்யப்பட்ட பலநோக்கு மற்றும் ஏனைய கூட்டுறவுச் சங்கங்கள்
அவசியமான ஆவணங்கள்
பொதி 1
- கடன் விண்ணப்பம்
- சபைத் தீர்மானம்
- பதிவுச் சான்றிதழ்
- சமீபத்திய நிதியாண்டின் நிதிக் கூற்றுக்கள் குறிப்புகளுடன்
- சமீபத்திய என்பிஎல் (NPL) அறிக்கை
- அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்தபட்சக் கடன் எல்லை (MCL)
- சங்கத்தின் கொடுகடன் தகவல் பணியக (CRIB) அறிக்க ை
- கடன் பட்டியல்
- பொதுக் கணக்காய்வு அபிப்பிராயம்
பொதி 2
- கடன் விண்ணப்பம்
- சபைத் தீர்மானம்
- பதிவுச் சான்றிதழ்
- சமீபத்திய நிதியாண்டின் நிதிக் கூற்றுக்கள் குறிப்புகளுடன்
- சமீபத்திய என்பிஎல் (NPL) அறிக்கை
- சங்கத்தின் கொடுகடன் தகவல் பணியக (CRIB) அறிக்கை
- அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்தபட்சக் கடன் எல்லை (MCL)
- பொதுக் கணக்காய்வு அபிப்பிராயம்
- கூட்டுறவு ஆணையாளர் (NCCD) அல்லது மாகாண கூட்டுறவு ஆணையாளர் (PCCD) அல்லது உதவிக் கூட்டுறவு ஆணையாளரின் (ACCD) அங்கீகாரம்
விதிகளும் நிபந்தனைகளும்
- 2021.09.03 வரையிலான தகைமைக் காலம்
- 12 மாதங்களுக்கான 9.75% வருடாந்த வட்டி வீதம்
- 24 மாதங்களுக்கான 10.25% வருடாந்த வட்டி வீதம்
முதலாவது படியினை எடுத்தல்
இப்பொழுதே விண்ணப்பியுங்கள்
கிளையொன்றினைக் கண்டுபிடித்தல்
எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்