SDB bank | Loans for Import and Export Goods | SDB bank Sri Lanka

Loans for Import and Export Goods | SDB bank Sri Lanka

வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி / ஏற்றுமதி செய்வதில் சங்க உறுப்பினர்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டின், அந்தந்த கூட்டுறவு / சமூகம் மூலம் உறுப்பினர்களை மேம்படுத்துவதற்காக tailor made கடன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அவர்களது முயற்சியில் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது.

விசேட அம்சங்களும் பிரதிலாபங்களும்
  • நடைமுறையிலுள்ள வட்டி வீதத்தில், 3 மாதகால சலுகைக் காலத்துடன் கூடியவாறு 1 வருடத்தினுள் மீளச்செலுத்தலாம்.
  • மாதாந்த தவணைகளாகவோ அல்லது தவணை அடிப்படையிலோ மீளச் செலுத்த முடியும்.
  • சங்கத்தின் திறனின் அடிப்படையில் கடன் தொகை வழங்கப்படும்.
 
தகைமைகள்
  • சணச சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பிற கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் ஆகியன இக் கடனைப் பெறத்தகுதியுடையவை ஆகும்.
  • ஒவ்வொரு கடன்களினதும் நிச்சயமற்ற தன்மையை பொறுத்து பொருத்தமான பிணைகள் கோரப்படலாம்.
அவசியமான ஆவணங்கள்
  • முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்.
  • சங்கத்தின் சட்ட உரிமைக்கட்டளை.
  • சங்கத்தின் பதிவுச்சான்றிதழ்.
  • சங்கத்தின் பதிவுக்குறிப்புக்கள் மற்றும் பொது விதிகளின் நகல் பிரதி.
  • இயக்குநர்கள் சபையின் தீர்மானத்தின் சான்றுப்படுத்தப்பட்ட நகல்.
  • சங்கத்தின் பிரகடனப் பத்திரம்.
  • கையொப்ப அட்டை.