எமது பயணம்

1985 – 1990

 • சணச குழுவின் ஐந்து வருடத்திட்ட செயற்றிட்டம்
 • சணச குழுக்கான மாற்று வங்கி

1990 – 1995

 • சணச சம்மேளனத்தின் வங்கிச் செயற்பாடுகளுக்காக ஒரு நிர்வாகக்குழுவினை நியமித்தல்

1995 – 1997

 • கலாநிதி பி.ஏ.கிரிவந்தெனிய மற்றும் அப்போதய நிதியமைச்சர் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல்

1997 ஆகஸ்ட்

 • வழங்கப்பட்ட வங்கி அனுமதிப்பத்திரம்

1997 ஆகஸ்ட் 25

 • ஆரம்ப சணச அமைப்புக்களின் பிரதான பங்களிப்புடன் ரூ.123 மில். பெறுமதியான ஆரம்ப மூலதனத்துடன் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

1997 ஆகஸ்ட்

 • 1ஆவது நகரக் கிளை செஞ்சிலுவைக் கட்டடத்தில் திறக்கப்பட்டது.

1998 நவம்பர்

 • 10 ஆவது கிளை கண்டியில் திறக்கப்பட்டது

1999

 • ரூ.100 மில். அதிகமான மொத்த சொத்தினை பதிவுசெய்தது

2004

 • சுனாமி நிவாரணம் மற்றும் மீட்புச் செயற்பாடுகள்
 • வட மற்றும் மேல் மாகாணங்களில் வீடுகளை நிர்மாணித்தல்

2006

 • 10 வருட அபிவிருத்தித் திட்டத்தினை முன்னெடுத்தல்

2007

 • 10 வருட நிலைத்திருப்புக் கொண்டாட்டம்

2007 ஏப்ரல்

 • கிளை வலையமைப்பினை 25 வரை விஸ்தரித்தல்

2008

 • தேசிய சிறப்பு விருது வெற்றியாளர்
 • ரூ.10 பில். வரை மொத்த சொத்தினை அதிகரித்தல்
 • ஊழியர்கள் எண்ணிக்கையினை 500 வரை அதிகரித்தல்

2009

 • சணச குழு கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தல்.
 • பங்கு விலையினை ரூ.123 மில். யிலிருந்து ரூ.1,000 மில். வரை அதிகரித்தல்.

2009 ஆகஸ்ட்

 • கிளை வலையமைப்பினை 50 வரை விஸ்தரித்தல்

2010

 • தலைமைக் காரியாலயத்தினை புதிய கட்டிடமொன்றிற்கு இடமாற்றப்பட்டது
 • உலகின் மிகச்சிறந்த நுண்நிதி நிறுவனங்களுள் 2ஆவது சிறந்த நிறுவனமாக ஐக்கிய அமெரிக்காவின் மிக்ஸ் மார்கட் க்லோபல் நிறுவனத்தினால் நிலைப்படுத்தப்பட்டது.

2010 நவம்பர்

 • கிளை வலையமைப்பினை 75 வரை விஸ்தரித்தல்

2012

 • வரவட்டைகள் மற்றும் ATM வசதிகளை அறிமுகப்படுத்தல்.
 • கொழும்புப் பங்குச் சந்தையில் பிரதான பலகையில் பட்டியல்படுத்தப்பட்டது

2013

 • ரூ.25 பில். வரை மொத்த சொத்தினை அதிகரித்தல்

2014

 • ஊழியர்கள் எண்ணிக்கையினை 1000 வரை அதிகரித்தல்
 • மிகைக்கேள்வியின் போதும் சணச அபிவிருத்தி வங்கியானது முதலாவது உரிமை வழங்களை மேற்கொண்டது.
 • வழங்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.03 பில்.களாக அதிகரித்தது.

2015

 • 60 பில்லியன் சொத்துக்கள்
 • 4 பில்லியன் கடன் பத்திரம்
 • 5 பில்லியன் மூலதனம்