சணச அபிவிருத்தி வங்கியின் SMS Banking மூலமாக உங்கள் வங்கித் தேவைகளை இலகுவாகவும் துரிதமாகவும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

விரல் நுனியில் பிரதிபலன்கள் அனுபவிக்க இப்பொது உங்களாலும் முடியும்.

  • கணக்கு மீதியை பரிசீலித்தல்
  • குறுகிய கணக்கறிக்கை
  • கொடுக்கல் வாங்கல்கள் பற்றி அறியத்தரல்
  • இரத்து செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் பற்றி அறியத்தரல்
  • புதிய தகவல்கள் பற்றி அறியத்தரல்

உட்பட இன்னும் பற்பல…


உங்களுக்கு கிடைக்கப்பெறும் பிரதிபலன்கள்

  • உங்கள் முக்கிய வங்கித் தேவைகளை வங்கிக்கு சமூகம் தராது எங்கிருந்தும் எப்போதும் நிறைவேற்றிக்கொள்ளலாம்
  • கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றவுடனேயே அதுபற்றிய அறிவித்தல்கள்
  • வங்கிச் சேவைகள், மேம்படுத்தல்கள் பற்றிய புதிய தகவல்கள்
  • உங்கள் பெறுமதிமிக்க நேரத்தை சேமித்தவாறு உங்கள் வங்கித் தேவைகளை நிறைவேற்றித்தரல்
  • உங்கள் வங்கியியல் விபரங்கள், விசாரணைகள் மற்றும் பல சேவைகளை துரித கதியில் பெற்றிடுங்கள்.

உங்கள் வங்கியியல் விபரங்கள், விசாரணைகள் மற்றும் பல சேவைகளை துரித கதியில் பெற்றிடுங்கள்.
சேவை சேவைக் குறி உதாரணம்
கணக்கு மீதி பரிசீலனை BAL < > ACCOUNT NUMBER < > PIN BAL 123456 9999
குறுகிய கணக்கறிக்கை BAL < > MINI < > ACCOUNT NUMBER < > PIN MINI 123456 9999
PIN மாற்றீடு BAL < > PNCH < > OLD PIN < > NEW PIN PNCH 9999 1234

இவ்விலக்கத்துக்கு SMS செய்யவும்: 076 5000 700

விதிமுறைகள் நிபந்தனைகள் மற்றும் , விண்ணப்பபடிவத்தினை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.